Share On
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் – மகன்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன்

Admin 4 months ago
திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் – மகன்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்


 இன்று அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய இரு மகன்களான குகன் தாஸ் மற்றும் பவன் ஆகிய இருவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடனையும் செலுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் உடன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனாவும் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் முன்பு சிவகார்த்திகேயன் குடும்பமாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement