Advertisement

Share On
தமிழ்நாடு செய்திகள்

தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவு: கீதாஜீவன் தலைமையில் தீவிர பிரச்சாரம்

Admin 2 weeks ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது.


தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொளத்துப்பாளையம் பேரூர் பகுதியில் நடைபெற்ற களப்பணியில், திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் எம்.எல்.ஏ.வுமான மார்கண்டேயன், கருணாநிதி எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசுவாமி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பாஸ்கர், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு களப்பணியில் ஈடுபட்டனர்.

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement