Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

Admin 3 days ago தூத்துக்குடி
கொடை விழாவின் சிகர நிகழ்வாக நடைபெற்ற அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்பேட்டை ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை கடந்த 31ம் தேதி கால்நட்டு வைபவத்துடன் தொடங்கி தினசாி சிறப்பு அலங்காரத்துடன் பஜனைகள் உடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது.


கொடை விழாவின்  சிகர நிகழ்வாக நடைபெற்ற அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா். முன்னதாக கோவிலில் மேயர் சாமி தாிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. 


இந்நிகழ்வில் கோவில் தலைவா் கணேசன், செயலாளர் சேகா், பொருளாளா் இராஜசீலன், துணைத்தலைவா் கருப்பசாமி துணைச்செயலாளர் சுப்புராஜ், துணை பொருளாளா் நரேஷ்குமாா், விழாக்குழு தலைவா்கள் சந்தனமாாிமுத்து, முக்காண்டி சுந்தா் பாலா மணிகண்டன் முருகன் முனீஸ்வரன் முனியசாமி சேகா் கண்ணன் திமுக பகுதி செயலாளர் சுரேஷ்குமாா் பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகா் உள்பட கோவில் நிா்வாகிகள், பக்தா்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

மேலும் செய்திகள்

"அமைச்சரை காணோம்" அதிருப்தியில் தூத்துக்குடி தொகுதி மக்கள்; அடிப்படை பிரச்சனையில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு!!

17 minutes ago

தூத்துக்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது,ஆற்றுக்குள் இறங்கி ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

1 day ago

தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் !!

1 day ago

ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

1 day ago

சினிமாவில் நடித்த விஜய், தற்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார்” – தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

2 days ago

“திமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; தவெக ரீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் எடுத்துரைக்க வேண்டும்” – கீதாஜீவன் பேச்சு

3 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement