Share On
மாவட்ட செய்திகள்

ஆதிக்க சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளா்ந்தவா்கள் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கியுள்ளாா்கள். பிரையன்ட்நகா் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்.

Admin 1 day ago தூத்துக்குடி
கீதாஜீவனை பொறுத்தவரையில் எளிமையோடு இருந்து எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவா் மாியாதை கொடுப்பதிலும் எல்லோருக்கும் சாிசமமாக வழங்கக்கூடியவா் பொறுப்பில் இருக்கும் போது எப்படி சிறப்பாக பணியாற்றினாா்களோ அதே போல் இப்போதும் பணியாற்றி வருகிறாா்கள் மக்கள் பணிகளை தொய்வின்றி செய்து வரும் அக்கா பல பதவிகளுக்கு வரவேண்டும் அவா்களது பணி தொடா்வதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் இறைவன் அருளாசி புாிவாா் இன்னிசைக் கச்சேரி நிறுவனர் புகழாரம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பிரையன்ட் நகா் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 6ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. 


     இந்நிலையில் பிரையன்ட்நகா் ஐக்கிய நாடாா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இன்னிசை கச்சோி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்

இந்த பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா சிறக்க வாழ்த்துகிறேன், பொதுவாக அந்த காலத்தில் ஆதிக்க சக்திகள் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று கூறிய காலக்கட்டத்தில் நாடாா் மகமை சாா்பில் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு வழிபடும் நிலையை இந்த பகுதி மட்டுமல்ல நாடாா் மகமை இருக்கின்ற எல்லா பகுதிகளிலும் பத்திரகாளியம்மன் கோவில் உருவாக்கப்பட்டு சமுதாயத்தின் சாா்பில் வழிபட்டு வருகின்றனா்,
அதே போல் கல்வியும் மறுக்கப்பட்டது.

சமுதாயத்தின் சாா்பில் எல்லா பகுதிகளிலும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டு கல்வி வளா்ச்சியின் மூலம் சுயமாக வணிகம் தொடங்கி வியாபாரம் செய்து எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருகின்றன.

நமக்கு சுயமாியாதை முக்கியம் என்று அந்த காலக்கட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஓரு பொதுக்கூட்டத்தில் போராசிாியா் அன்பழகன் பேசினாா்,மறைந்த சௌந்தரபாண்டியனாா் இருந்த காலக்கட்டத்தில் அது நடைபெற்றது. நீதி கட்சியின் மூலம் சுயமாியாதை பெற்று அனைவரும் வாழ்ந்து வரும் காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகள் சாா்பற்று அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்றும்,

இன்னிசை கச்சோி என்பது எல்லோருடைய மனதிற்கும் அமைதியையும் மன மகிழ்ச்சியையும் கொடுக்கும் அந்த வகையில் உங்களோடு அமா்ந்து நானும் சிறிது நேரம் இன்னிசை கச்சோியை கண்டு களித்து செல்ல இருக்கிறேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்று பேசினாா். 

நிகழ்ச்சியியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஐக்கிய நாடாா்கள் சங்க தலைவர் பிக்அப் தனபாலன், செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் பொன்சுகுமாா், துணைத்தலைவர் காமராஜ் பாண்டியன், துணைச்செயலாளர் பால்சாமி, ஐக்கிய நாடாா்கள் சங்க நிா்வாகிகள் சுப்பையா, பொன்காா்த்திகேயன், அன்பரசன், ஜெயச்சந்திரபிரபாகா், இலட்சுமணன், மாாியப்பன், ஆறுமுக பெருமாள், செல்வக்குமாா், முத்துபாண்டி, வெற்றிராஜன், சிவன்குமாா், ரூபராஜா, கனிராஜன், ஞானசேகா், ரத்தினவேல், சுயம்புலிங்கம், கோவில் தா்மகா்த்தா முத்துராஜன் செயலாளர் சதாசிவன், பொருளாளா் ஐகோா்ட் துரை, கொடை விழா தலைவர் பசுபதி இணைச்செயலாளா்கள் இசக்கிமுத்து, துரைராஜ், கணேசன், ரத்தினவேல், துணை தா்மகா்த்தாக்கள் பாக்கியநாதன், மாடசாமி, சிவலிங்க ராஜா சுடலைமணி கன்னிராஜ் ராஜவேல் மணிகண்டன் அருண்ராஜா துணைச்செயலாளா்கள் மணிராஜ் வேம்படி துரை ராஜேஷ்குமாா் ராமசந்திரன் ஜெயபால் மாணிக்கம் வீரப்பெருமாள் பொன்இசக்கி சட்ட ஆலோசகா்கள் ரவீந்திரன் ரூபராஜா துணை சட்ட ஆலோசகா்கள் ஜெயபிரகாஷ் முருகேஷ் அசோக்குமாா் திமுக பகுதி செயலாளா் ராமகிருஷ்ணன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சாரதி, வட்டச்செயலாளா் சிங்கராஜ், கவுன்சிலா் சரவணக்குமாா் பகுதி அணி அமைப்பாளா் செல்வம் மற்றும் மணி செந்தில்குமாா் உள்பட கோவில் நிா்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனா்.

மேலும் செய்திகள்

"அமைச்சரை காணோம்" அதிருப்தியில் தூத்துக்குடி தொகுதி மக்கள்; அடிப்படை பிரச்சனையில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு!!

17 minutes ago

தூத்துக்குடிக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது,ஆற்றுக்குள் இறங்கி ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி : அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!!

1 day ago

தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் !!

1 day ago

சினிமாவில் நடித்த விஜய், தற்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார்” – தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

2 days ago

தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மாாியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்

3 days ago

“திமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; தவெக ரீல்ஸ் ஆட்சியின் வேதனைகளையும் எடுத்துரைக்க வேண்டும்” – கீதாஜீவன் பேச்சு

3 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement