Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினம்: தூத்துக்குடியில் திமுக சார்பில் மரியாதை

Admin 4 days ago தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு, வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, வ.உ.சி. மார்க்கெட் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில பொறியாளரணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டல தலைவர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பார் குபோ் இளம்பாிதி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர வா்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகா், 
மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளா் ரவி, சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவா் நைஸ்பரமசிவம், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டச்செயலாளர்கள் மூக்கையா, லியோ ஜான்சன், டென்சிங், சுரேஷ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, கவுன்சிலா்கள் வைதேகி, நாகேஸ்வாி, கந்தசாமி, அந்தோணிபிரகாஷ்மாா்ஷலின், பகுதி அணி அமைப்பாளர் ஆனந்தி, துணை அமைப்பாளா் ஜாக்சன், துணை செயலாளர் மாியதாஸ், மற்றும் கமலி. திலகராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

“போதை இல்லாத தலைமுறையை உருவாக்குவோம்” – தூத்துக்குடியில் பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அழைப்பு

7 hours ago

மீளவிட்டானில் 9 நாள் போராட்டம் வெற்றி! புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படாது – மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் சப் கலெக்டர் உறுதி!

1 day ago

மகளிர் வெற்றிப்பயணம் எதிரொலி: தூத்துக்குடியில் அரசு - தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்!

3 days ago

காந்தி ஜெயந்தியில் அதிரடி சோதனை: தூத்துக்குடியில் 38 பேர் கைது – 1,495 மதுபாட்டில்கள் பறிமுதல்

4 days ago

மகளிர் இலவசப் பேருந்து பயணம் விரிவாக்கம்: எவ்வளவு தூரம் பயணிக்கலாம்? — முழு விவரம்!

5 days ago

தூத்துக்குடி மாநகராட்சியில் LR காப்பி வழங்குவதில் விதிமீறலா? கோப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய பாஜக வலியுறுத்தல்!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement